ஷாமினி குமரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதக்க சாதனைகள்
 இந்தியா
பெண்கள் மேசைப்பந்தாட்டம்
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
வெள்ளி 2010 தில்லி பெண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)

ஷாமினி குமரேசன் (பிறப்பு 1988) இந்தியா, தமிழ்நாடு மாநில தொழில்முறை மேசைப்பந்தாட்ட வீரர். 2010ஆம் ஆண்டு தில்லியில் நடந்த 19வது பொதுநலவாய மேசைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் அணி ஆட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian women win team silver in table tennis". Press Trust of India. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 9 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாமினி_குமரேசன்&oldid=2721464" இருந்து மீள்விக்கப்பட்டது