வ. உ. சிதம்பரம் பிள்ளை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. உ. சிதம்பரம் பிள்ளை என். சம்பத், பெ. சு. மணி ஆகியோர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் வ. உ. சியின் வாழ்க்கை வரலாற்றினை சம்பவங்களாக எழுதியுள்ளனர்.

பொருளடக்கம்[தொகு]

  • எதிர்ப்புச் சூழலின் உருவாக்கம்
  • மாவீரனின் தோற்றம்
  • அரசியல் வானில் எழுஞாயிறு
  • சுதேசி இயக்கமும், கப்பலோட்டிய சாதனையும்
  • விடுதலைப் போராட்டம் களத்தில்
  • அடக்குமுறைகளும் வரலாறு காணாத சாதனையும்
  • செக்கிழுத்த செம்மலின் சிறைவாசம்
  • சிறைவாசத்திற்குப் பின் தொடர்ந்த பணிகள்
  • காந்தி சகாப்தத்தில் வ.உ.சி
  • வ.உ.சியின் தமிழ்த் தொண்டு
  • முடிவுரை