போல்க்ஸ்வேகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வோல்ஸ்வேகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபோல்க்ஸ்வேகன்
நிறுவுகை 28 மே 1937
நிறுவனர்(கள்) பெர்டினாண்ட் போர்ஷே
தலைமையகம் வுல்ஃப்ஸ்பர்கில், ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதி உலகளவில்
முக்கிய நபர்கள் மார்ட்டின் விண்டர்கார்ன்: தலைவர்
தொழில்துறை தானியங்கி
உற்பத்திகள் கார்கள்
உற்பத்தி வெளியீடு Green Arrow Up Darker.svg4,591,851 யூனிட்கள் (2010)
வருமானம் Green Arrow Up Darker.svg€80.251 பில்லியன் (2010)
தாய் நிறுவனம் ஃபோல்க்ஸ்வேகன் குழுமம்
இணையத்தளம் Volkswagen.com

ஃபோல்க்ஸ்வேகன் (வோல்ஸ்வேகன், Volkswagen) எனபது வோல்ஸ்வேகன் குழும நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெர்மனியில் உள்ள வுல்ஃப்ஸ்பர்கில் 28 மே 1937ல் தொடங்கப்பட்டது. வோல்ஸ்க்வேகன் என்ற சொல் ஜெர்மானிய மொழியில் மக்களுடைய கார் என்று பொருள்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து வோல்ஸ்வேகன் இந்தியாவில் செப்டம்பர் 2007ம் ஆண்டு பஸட் மாதிரி காரை அறிமுகப்படுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்க்ஸ்வேகன்&oldid=2130109" இருந்து மீள்விக்கப்பட்டது