உள்ளடக்கத்துக்குச் செல்

வோனோபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வோனோபோ (WoNoBo) என்பது கூகிள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ எனப்படும் வீதிப்பார்வை வரைப்படம் போன்று ஜெனிசியஸ் இன்டர்னேசனல் நிறுவனம் இந்தியாவிற்கு வழங்கியுள்ள வீதிப்பார்வை வரைப்படம் ஆகும்.[1] இந்த வரைபடத்தை மும்பை நகரத்திலுள்ள ஜெனிசியஸ் நிறுவனம், wonobo.com என்ற இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. [2]


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோனோபோ&oldid=1518793" இலிருந்து மீள்விக்கப்பட்டது