வையாபுரிப்பிள்ளையின் தமிழ் சுவடிகள் சேகரிப்பு - ஒரு சரிபார் பட்டியல் (ஆங்கில நூல்)
Appearance
வையாபுரிப்பிள்ளையின் தமிழ் சுவடிகள் சேகரிப்பு - ஒரு சரிபார் பட்டியல் என்பது தமிழறிஞர் ச. வையாபுரிப்பிள்ளையின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து இந்திய தேசிய நூலகத்துக்கு அளிக்கப்பட்ட தமிழ்ச் சுவடிகள் பற்றிய விபரப்பட்டியல் ஆகும். இது இந்திய தேசிய நூலகம் வெளியிட்ட ஓர் ஆங்கில நூல் ஆகும். இது 1983 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வெளியிடப்பட்டது.[1][2]