வைமானிக சாத்திரம்
Appearance
வைமானிக சாஸ்திரம் என்பது பண்டைய இந்திய நூலாகும். அது விமானத் தொழில்நுட்பம், விமானப் பொறிமுறை போன்றவை பற்றிக் கூறுகின்றது. அதன் ஆசிரியர் பரத்வாஜ மஹரிஷி என்பவராவார். அதில் பண்டைய இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள விமானங்கள் பற்றிய உருவாக்க முறைகள் பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.