வைபவரி தேவ்
தோற்றம்
வைபவரி தேவ் Vibhavari Dave | |
|---|---|
| குஜராத் சட்டமன்ற உறுபினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2012-2017, 2017 | |
| தொகுதி | பாவ்நகர் கிழக்கு |
| குஜராத் சட்டமன்ற உறுபினர் | |
| பதவியில் 2007–2012 | |
| தொகுதி | பாவ்நகர் (வடக்கு) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வைபவரி தேவ் என்பவர் இந்தியாவின், குசராத் மாநில அரசியல்வாதியாவார். இவர் குஜராதின் 12வது சட்டமன்றத்துக்கு சட்டமன்ற உறுப்பினராக பவ்நகா் (வடக்கு) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly http://www.gujaratassembly.gov.in. Archived from the original on 24 செப்டம்பர் 2015. Retrieved 19 May 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help); External link in(help)|publisher=