வைத்தியநாதபுரம்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வைத்தியநாதபுரம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
வைத்தியநாதபுரம் என்பது ஆண்டிக்குரும்பலூர் ஊராட்சியின் கீழுள்ள ஒரு சிற்றூராகும். தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரானது, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.