வைஜயந்தி சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைஜயந்தி சாாி ஓா் இந்திய-அமொிக்கன் ஆவாா். அவா் கலிபோர்னியா பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர். அவரது பிரதிநிதித்துவ கோட்பாடு மற்றும் குவாண்டம் அல்ஜீப்ரா ஆகியவற்றில் ஆராய்ச்சி அவரை புகழ் பெறச் செய்தது. [1]

சாரி, மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளாா்.. அவா் ராஜகோபாலன் பார்த்தசாரதி என்பவாின் மேற்பார்வயில் தனது Ph.D ஆராய்ச்சியை மேற்கொண்டாா்..[2]

ஆண்ட்ரூ என் பிரஸ்லி என்பவருடன் இணைந்து “A Guide to Quantum Groups (Cambridge University Press, 1994) என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா்..[3]

2015 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள் நுால்கள்[தொகு]

  1. Faculty profile, Department of Mathematics, University of California, Riverside, retrieved 2015-11-17 More than one of |accessdate= and |access-date= specified (help).
  2. வார்ப்புரு:Mathgenealogy
  3. Review of A Guide to Quantum Groups by Tomasz Brzeziński (1995), வார்ப்புரு:MR.
  4. 2016 Class of the Fellows of the AMS, American Mathematical Society, retrieved 2015-11-17 More than one of |accessdate= and |access-date= specified (help).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைஜயந்தி_சாரி&oldid=2693332" இருந்து மீள்விக்கப்பட்டது