வைக்கம் சந்திரசேகரன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்கம் சந்திரசேகரன் நாயர்
பிறப்பு1920
வைக்கம், கோட்டயம் மாவட்டம்
இறப்பு12 ஏப்ரல் 2005
திருவனந்தபுரம்
தொழில்எழுத்தாளர், இதழாளர்
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்பஞ்சவன்காடு, நகங்ஙள், ஜாதூக்ருஹம்

சந்திரசேகரன் நாயர், மலையாள எழுத்தாளர்களில் ஒருவர். காலம்: 1920 - 12 ஏப்ரல் 2005. 1980-ல் கேரள அரசின் இலக்கிய அமைப்பு விருதினைப் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் நகரில், பி. கிருஷ்ணபிள்ளை, பார்வதி அம்மை ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். கோட்டயம் சி.எம்.எஸ். கல்லூரியில் பயின்றார்.

நாவல்கள்[தொகு]

 • பஞ்சவன்காடு
 • நகங்ஙள்
 • கோத்ரதாகம்
 • சுவாதிதிருநாள்
 • வேணாட்டம்மா
 • ஸ்ம்ருதிகாவ்யம்
 • அக்னிபரீட்சை
 • தீயாட்டு
 • நாகம்மா
 • மாதவிக்குட்டி
 • நீலக்கடம்பு
 • கயீன்றெ வம்சம்

நாடகங்கள்[தொகு]

 • டோக்டர்
 • ஜாதூக்ருஹம்
 • ஆளோஹரி
 • குற்றவும் சிக்‌ஷயும்
 • பேய் பிடிச்ச மனுஷ்யன்
 • குருஷேத்ரம் உணருந்நு
 • காசும் கிட்டி பெண்ணும் கெட்டி

சான்றுகள்[தொகு]