வேற்றினக் கவர்ச்சி விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிலந்தி வலையில் ஒட்டியுள்ள பனித்துளிகள்

வேற்றினக் கவர்ச்சி விசை (adhesion) என்பது வெவ்வேறு மூலக்கூறுகளுக்கு இடையில் தோன்றும் ஈர்ப்பு விசை. கண்ணாடிக்கும் நீருக்கும் இடையில் வேற்றினக் கவர்ச்சி உண்டாகும். ஆனால் பாதரசத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே இது உண்டாகாது.

இயந்திரவியல், வேதியியல் மற்றும் மின்நிலைம அடிப்படையில் வேற்றினக் கவர்ச்சியை விளக்கலாம்.

ஒரு பொருளின் நனையும் தன்மை அதன் பரப்பு ஆற்றல் மூலம் விளக்கப்படுகிறது.