வேதித் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேதியியலில், வேதித் தொகுப்பு (Chemical synthesis) என்பது ஒரு தயாரிப்பை அல்லது பல தயாரிப்பை கொண்டுவரும் நோக்குடன் வேதிச்சேர்வைகளை ஏற்படுத்தும் செயலாகும். இது ஒன்று அல்லது பல வினைகளின் மூலம் புறநிலை மற்றும் வேதிப்பொருளினை கையாளுதலால் கிடைக்கபெறுகின்றது. தற்கால சோதனைக்கூட பயன்பாட்டில், இது மறு ஆக்கம் செய்யவும், பல சோதனைக்கூடங்களில் பயன்படுத்தவும் முடியும் என தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதித்_தொகுப்பு&oldid=2222494" இருந்து மீள்விக்கப்பட்டது