வேட்டைக்காரன் (1964 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்டைக்காரன்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதைஆரூர்தாஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சாவித்திரி
வெளியீடுசனவரி 14, 1964
நீளம்4470 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேட்டைக்காரன் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

  1. உன்னை அறிந்தால் (டி.எம். சௌந்தரராஜன்)
  2. கத நாயகன் கதை சொன்னான் (பி .சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்)
  3. கன்னனுக்கேத்தனை கோவிலோ (பி.சுசீலா)
  4. சீட்டு கட்டு (AL. ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி)
  5. மஞ்சள் முகமே வருக (பி.சுசீலா, டி. எம்.. சௌந்தரராஜன்)
  6. மெதுவா மெதுவா (பி.சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்)
  7. வெள்ளி நிலா முற்றத்திலே (டி. எம். சௌந்தரராஜன்)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]