உள்ளடக்கத்துக்குச் செல்

வெ. குதும்பா சாசுதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெம்பதி குதும்ப சாசுதிரி (V. Kutumba Sastry; பிறப்பு 1950) என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். சாசுதிரி 2003 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இராச்டிரிய சமசுகிருத சன்சுதானின் துணைவேந்தராக இருந்தார்.[1] இவர் சமசுகிருத ஆய்வுகள் பன்னாட்டுச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[2]: மேலும் பதினைந்தாவது உலக சமசுகிருத மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3] இவர் வேத ஆய்வுகள் பரந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[4] சாசுதிரி டொரினோவிலிருந்து வெளியிடப்பட்ட இண்டோலாஜிகா டாரினென்சியா, தி ஜர்னல் ஆப் தி இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆப் சமஸ்கிருத இசுடடீசு, ஆசிரியர் குழுவில் ஒருவராக உள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About us". New Delhi: RASHTRIYA SANSKRIT SANSTHAN. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  2. Brockington, John (2012). "NEWSLETTER OF THE INTERNATIONAL ASSOCIATION OF SANSKRIT STUDIES" (PDF). New Delhi: IASS. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  3. "15th WORLD SANSKRIT CONFERENCE 5th to 10th January, 2012" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
  4. "Governing Council of WAVES". New Delhi: WAVES. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  5. "INDOLOGICA TAURINENSIA". Torino: International Association of Sanskrit Studies. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._குதும்பா_சாசுதிரி&oldid=4038190" இலிருந்து மீள்விக்கப்பட்டது