வெளி மங்கோலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாவின் சிங் அரசமரபு ஆட்சியில் வெளி மங்கோலியா மற்றும் உள் மங்கோலியா
மங்கோலியா
1914-இல் சீனக் குடியரசில் மங்கோலியா (1911–24)
1915 கியோட்டோ ஒப்பந்தத்திற்குப் பின் வட மங்கோலியா, ஆண்டு, 1915

வெளி மங்கோலியா (Outer Mongolia)[1][2] சீனாவின் சிங் அரசமரபு (1691–1911) ஆண்ட மஞ்சுகோ ஆட்சிப் பகுதியில் அமைந்திருந்தது. தற்போது வெளி மங்கோலியா மங்கோலியாவின் ஆட்சிப் பகுதியில் உள்ளது. உள் மங்கோலியா சீனாவின் ஆட்சிப் பகுதியில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_மங்கோலியா&oldid=3661815" இலிருந்து மீள்விக்கப்பட்டது