உள்ளடக்கத்துக்குச் செல்

வெலன்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெலன்சியா

வெலன்சியா என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், இலாசு எஞ்சல்சில் சாண்டா கிளாரிட்டா பகுதியில் உள்ள நகரம் ஆகும். [1]

சாகசு, நியூஆல், கேன்யான், கன்ட்ரி போன்ற பகுதிகளைச் சேர்த்து சாண்டா கிளாரிட்டா உருவானது. சீராகத் திட்டமிட்டு நிர்மாணிக்கப் பட்ட நகரமான வெலன்சியாவில் மக்கள் நடப்பதற்கும் மிதிவண்டியில் செல்வதற்கும் தனிப்பாதைகள் உள்ளன. இங்கு பள்ளிக்கூடங்கள் கடைகள், மால்கள், இல்டன்,அயாட் போன்ற உயர்தர தங்கல் விடுதிகள் உள்ளன. கலிபோர்னியா கலைகள் மன்றம், கேன்யான்கள் கல்லூரி மேற்கு ரேஞ்சு உயர்நிலைப்பள்ளி, வெலன்சியா உயர்நிலைப்பள்ளி உள்ளன.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலன்சியா&oldid=2381410" இலிருந்து மீள்விக்கப்பட்டது