உள்ளடக்கத்துக்குச் செல்

வெலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெலக்
நாடுநெதர்லாந்து
மாகாணம்
நகராட்சிரைமர்ஸ்வால்

வெலக் அல்லது விலாக என்பது நெதர்லாந்திலுள்ள ரைமர்ஸ்வால் நகராட்சிக்குட்பட்ட ஒரு குக்கிராமம் ஆகும். தென்-பெவெலண்ட் வழியாகச் செல்லும் கால்வாயின் கீழுள்ள A58 நெடுஞ்சாலையைக் கொண்டிருக்கும் விலாகச் சுரங்கப்பாதை இங்கு அமைந்துள்ளது. வெலக் சுமார் 100 மக்களைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலக்&oldid=2992458" இலிருந்து மீள்விக்கப்பட்டது