வெற்றி நிச்சயம் (மாத இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெற்றி நிச்சயம் என்பது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றிதழ். இந்த இதழ் கதை, கவிதை, நகைச்சுவை மற்றும் கல்வி, தன்னம்பிக்கை, முன்னேற்றம், விழிப்புணர்வு சிந்தனைகள் கொண்ட கட்டுரைகள் போன்றவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு பல்சுவை இதழாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் ஆசிரியராக நாகை.எஸ்.பாலமுரளி என்பவர் இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெற்றி நிச்சயம் மாத இதழ் (வலைப்பூ)