வெற்றிட உலர் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றிட உலர் பெட்டியும் பாதுகாப்பு கருவியும்

வெற்றிட உலர் பெட்டி ( Vacuum Dry Box ) என்பது கூருணர்வு கொண்ட பொருட்களை கையாள்வதற்கு உதவும் ஒரு பாதுகாப்புக் கருவியாகும். இக்கருவி அவற்றின் கூருணர்வை மட்டுப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி அப்பொருள்களை பாதுகாப்புடன் பயன்படுத்தவும் உதவுகிறது [1]. இத்தகைய பாதுகாப்பு சாதனங்கள் பொதுவாக வேதியியல் ஆய்வகங்களின் ஆவி வாங்கியில் காணப்படுகின்றன [2]. கொடிய நோய்க்கிருமிகளைக் கையாளும் நாசா போன்ற அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் [3], நிலவுப் பாறைகளை ஆய்வுசெய்யும் வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளில் இப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது, மட்டுப்படுத்தப்பட்ட சூழல் கையுறைப் பெட்டியும் வண்ணமடித்தல், மணல் வீச்சு போன்ற செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gibb, T. R. P. (2002-05-01). "Inert-Atmosphere Dry Box" (in EN). Analytical Chemistry 29 (4): 584–587. doi:10.1021/ac50162a052. http://pubs.acs.org/doi/abs/10.1021/ac50162a052. 
  2. Errington, R. John (1997-07-03) (in en). Advanced Practical Inorganic and Metalorganic Chemistry. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780751402254. https://books.google.com/books?id=yI_mq_mCf2AC. 
  3. "Vacuum Dry Box". NASA.
  4. Hart, Eric (2013-01-01) (in en). The Prop Building Guidebook: For Theatre, Film, and Tv. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780240821382. https://books.google.com/books?id=TSx5VSRqbfgC. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிட_உலர்_பெட்டி&oldid=3502705" இலிருந்து மீள்விக்கப்பட்டது