வெயிலாச்சி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெயிலாச்சி அம்மன் நாட்டார் பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் ஆதி திராவிட மக்களின் குல தெய்வமாக வழிபடப்படுகிறார். வெயில் மற்றும் வெப்ப நோய்களின் தொடர் தாக்குதலால் வெயிலை அம்மனாக கருதி இவ்வம்மனின் வழிபாடு தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் நொச்சிகுளம் எனும் ஊரில் இந்த அம்மனுக்கு கோயில் அமைந்துள்ளது.

தீசட்டி எடுத்துதல், பொங்கல் வைத்து வழிபடுவது, கார்த்திகை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையன்று கொடை விழா நடத்தப்படுகிறது.

கருவி நூல்[தொகு]

தமிழ் மண்ணின் சாமிகள் - மணா

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெயிலாச்சி_அம்மன்&oldid=3716993" இலிருந்து மீள்விக்கப்பட்டது