வெண் பொசுபரசு (ஆயுதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெண் பொசுபரசு என்பது தீப்பற்றவைக்கும் ஆயுதம். இது படிக அமைப்பு மாற்றப்பட்ட பொசுபரசு தனிமத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது. இது எறிகணை, குண்டு, கண்ணிவெடி போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டும் போது இலக்குகள் தீப்பற்றி எரிவதுடன் பலத்த சேதத்தையும் விளைவிக்க கூடியது. இவ் ஆயுதம் Convention on Certain Conventional Weapons படி போரில் பொது மக்கள் மீதோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிகளிலோ பயன்படுத்ப்படக்கூடாது என தடைசெய்யப்பட்ட ஆயுதம் ஆகும். இதை இலங்கைப் படைத்துறை ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்வது குறிப்பிடத்தக்கது.