வெட்டு, நகலெடு, ஒட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்டி, நகலெடு, ஒட்டு (cut,copy,paste) என்பது தரவுகளை, கோப்புக்களை, அல்லது இதர கணினி பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மாற்றும் தொகுத்தல் வழிமுறை ஆகும். இது ஒரு அடிப்படை பயனர் இடைமுகக் கூறு. பொதுவாக ஒரு பயனர் தமது சுட்டி மூலம் ஒரு பகுதியை தேர்தெடுத்து, அதை நகலெடுத்து, அல்லது வெட்டி ஒட்டுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டு,_நகலெடு,_ஒட்டு&oldid=1854501" இலிருந்து மீள்விக்கப்பட்டது