வெடிக்காத வெடிபொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெடிக்காத வெடிபொருட்கள் என்பவை யுத்த காலத்தில் பாவிக்கப் பட்ட பொழுதும் அவை இன்று வரை வெடித்துச் சிதறாதவை ஆகும். இவை ஓடாத பழைய மணிக்கூடுகளை குலுக்குவதன் மூலம் ஓட வைப்பதைப் போல இவையும் எந்நேரமும் அசைவினால் வெடிக்ககூடியவை. இலங்கையில் வடக்குக் கிழக்கில் பாடசாலைக்குச் செல்லும் பதின்மவயதினர் (teenagers) இவ்வகை யுத்தப்பொருட்களை ஆய்வு செய்தபோது காயங்களிற்குக் குள்ளாகியுள்ளனர்.