வெக்டரியன் கியோட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெக்டரியன் கியோட்டோ (vectorian giotto) என்பது வெவ்வேறு வகையான பொருட்களுக்கு அசைவூட்டம் ஏற்படுத்த உதவும் மென்பொருட்களுள் ஒன்று. வெக்டரியன் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படுகிறது. இது விண்டோசு 2000, எக்சுபி, விசுட்டா, 7 ஆகிய பதிப்புகளில் இயங்கும். கோப்பின் அளவு 8 எம்பி ஆகும். இதை .swf கோப்பு வடிவத்தில் சேமித்து, இணைய பக்கங்களில் பயன்படுத்த முடியும். இந்தக் கோப்பு அடோபி பிளாஷ் பிளேயரில் இயங்கும்.

மென்பொருளின் திரைத் தோற்றம்
சின்னம்

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெக்டரியன்_கியோட்டோ&oldid=1505283" இருந்து மீள்விக்கப்பட்டது