வூண்டட் நீ படுகொலை
Appearance
Wounded Knee Massacre | |||||
---|---|---|---|---|---|
the Ghost Dance War and the Sioux Wars பகுதி | |||||
Mass grave for the dead Lakota after the massacre at Wounded Knee Creek |
|||||
|
|||||
பிரிவினர் | |||||
ஐக்கிய அமெரிக்கா | Miniconjou Lakota Hunkpapa Lakota |
||||
தளபதிகள், தலைவர்கள் | |||||
James W. Forsyth | Spotted Elk † | ||||
பலம் | |||||
500 effectives:
| 120 men[2]
|
||||
இழப்புகள் | |||||
25 killed, 39 wounded (6 fatally) | about 300: 90 men killed 200 women and children killed[3] 51 wounded (7 fatally)
|
வூண்டட் நீ படுகொலை (ஆங்கிலம்: Wounded Knee Massacre) எனப்படுவது டிசம்பர் 29, 1890 ஆம் ஆண்டு வூண்டட் நீ துணை ஆற்றுக்கு அருகே அமெரிக்க இலக்கோட்டா பழங்குடி மக்களின் இரு குழுக்கள் மீது அமெரிக்க படைத்துறையால் நடத்தப்பட்ட படுகொலைகள் ஆகும். இப் படுகொலையில் 200 மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 300 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இப் படுகொலைகளை அமெரிக்காவின் 7வது குதிரைப் படையணி செய்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Utley, p. 201.
- ↑ Brown, p. 178, Brown states that at the army camp, "the Indians were carefully counted." Utley, p. 204, gives 120 men 230 women and children; there is no indication how many were warriors, old men, or incapacitated sick like Big Foot.
- ↑ Nelson A. Miles to the Commissioner of Indian Affairs, March 13, 1917, "The official reports make the number killed 90 warriors and approximately 200 women and children."