வீர. லெ. சின்னையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீர. லெ. சின்னைய செட்டியார் 19ஆம் நூற்றண்டைச் சேர்ந்த தமிழறிஞர். தேவகோட்டையில் பிறந்தவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வன்றொண்டச் செட்டியார் என்றழைக்கப்பட்ட நாராயணச் செட்டியார் ஆகியோரிடம் தமிழ் படித்தவர்.

இவர் இயற்றிய நூல்கள்:

  1. திருவொற்றியூர்ப் புராணம்
  2. குன்றக்குடிப் பிள்ளைத் தமிழ்
  3. நகரத்தார் வரலாறு
  4. பிரபஞ்ச பந்தகம்
  5. தேவைத் திரிபந்தாதி

மேற்கோள்கள்[தொகு]

  • http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=227
  • ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள “19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்“, பக்கம் 289, முதல் பதிப்பு 2003)#
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர._லெ._சின்னையன்&oldid=2197337" இலிருந்து மீள்விக்கப்பட்டது