வீரேந்திரசிங் ஜடேஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரேந்திரசிங் ஜடேஜா
Virendrasinh Jadeja.jpg
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில்
2022 – முதல்
பதவியில்
2017–2022
தொகுதி மாண்டவி, குஜராத்
தனிநபர் தகவல்
பிறப்பு 2 பெப்ரவரி 1967 (1967-02-02) (அகவை 56)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள் 3 மகன்கள்
குல்தீப்சிங்
ஜெயதீப்சிங்
அர்தீப்சிங்
இருப்பிடம் பாச்சாவு, குசராத்து, இந்தியா

வீரேந்திரசிங் பகதூர்சிங் ஜடேஜா (Virendrasinh Bahadursinh Jadeja) என்பவர் குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் இராபார்-06 குசராத்து சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2017ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத்து சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மாண்ட்வி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் 2022 குசராத்து சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மீண்டும் இராபார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mandvi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency".
  2. https://myneta.info/Gujarat2022/candidate.php?candidate_id=4980
  3. https://www.news18.com/news/elections/rapar-election-result-2022-live-updates-winner-loser-leading-trailing-mla-margin-6562849.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திரசிங்_ஜடேஜா&oldid=3616861" இருந்து மீள்விக்கப்பட்டது