வீரன் அம்பலம்
தோற்றம்
க. வெ. வீரன் அம்பலம் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | அ. மா. பரமசிவம் |
தொகுதி | மேலூர் |
பதவியில் 1984–1989 | |
பின்னவர் | கே. வி. வி. இராஜமாணிக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 1917 |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | விவசாயம் |
க. வெ. வீரன் அம்பலம் (K. V. Veeranambalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு 1980, 1984 சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் தொடர்ந்து இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]