உள்ளடக்கத்துக்குச் செல்

வி. பி. சஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. பி. சஜேந்திரன் என்பவர் இந்திய அரசியல்வாதி,[1] இவர் கேரள சட்டப்பேரவையின் குன்னத்துநாடு தொகுதியின் உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்.[2][3][4][5] இவர் காங்கிரஸ் குழுவின் உறுப்பினர்[2][6]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._சஜேந்திரன்&oldid=3520721" இலிருந்து மீள்விக்கப்பட்டது