வி. குணசீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. குணசீலன் ஓர் இந்திய அரசியல்வாதி.  இவர் தனித்தொகுதியான, வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க கட்சிப் பிரதிநிதியாகப் போட்டியிட்டார்[1]

இவரது இத்தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016ல் எஸ். அம்பேத் குமார் என்பவர் வென்றார்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._குணசீலன்&oldid=2316177" இருந்து மீள்விக்கப்பட்டது