உள்ளடக்கத்துக்குச் செல்

விஸ்வாமித்ரா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஸ்வாமித்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விஸ்வாமித்ரா
இயக்கம்ஏ. நாராயணன்
தயாரிப்புஸ்ரீநிவாசா சினிடோன்
நடிப்புஎம். எஸ். கோபால ஐயங்கார்
பி. கே. துரைசாமி ஐயங்கார்
ராஜ சுந்தரி
ருக்மணி பாய்
ஜெ. சுசீலா
வெளியீடு1936
ஓட்டம்.
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விஸ்வாமித்ரா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். கோபால ஐயங்கார், பி. கே. துரைசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இபடத்தின் ஒலிப்பதிவாளர் படத்தின் இயக்குநரான ஏ. நாராயணனின் மனைவியான மீனா நாராயணன் ஆவார்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. [1] திரை நூலகம்: சினிமா வரலாற்றுக்கு ஒரு சாளரம், நூல் விமர்சனம், சு, தியடோர் பாஸ்கர் இந்து தமிழ், 2020செப்டம்பர் 11