ருக்மணி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருக்குமணி பாய்
Rukmani Bai
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1956-1962
தொகுதிமத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1907
இறப்பு1962 (அகவை 54–55)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

ருக்மணி பாய் (Rukmani Bai)(1907-1962) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மணி_பாய்&oldid=3719478" இலிருந்து மீள்விக்கப்பட்டது