விவோஸ் (நிலத்தடி தங்குமிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவோஸ், விவோஸ் குழுமம் என்றும் அழைக்கப்படுவது, எதிர்கால பேரழிவுகள் மற்றும் உயிர் அழிப்பு பேரழிவுகளை எதிர்கொள்வதற்காக நிலத்தடியில் கடினமான தங்கும் இடங்களை உருவாக்கவிரும்பும் ராபர்ட் விசினோ என்பவர் உருவாக்கிய நிறுவனமாகும். இக்குழுமம் கலிபோர்னியாவை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இந்தியானாவில் 10,000 சதுர அடியில் (0.093ஹெக்டர் ) தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மற்றவைகள் முன்மொழியப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நிறுவனம் சுமார் 25,000 சந்தாதர்களை கொண்டிருந்தது.[1][2]

இடங்கள்[தொகு]

இந்தியானா தங்குமிடம்[தொகு]

இந்தியானாவில் முதல் முழுமையான தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது;[3]  இந்த தங்கும்டத்தில்  வருடத்திற்கு 80 போ் வரை தங்கும் வசதியைக் கொண்டிருக்கும்.

விவோஸ் யூரோப்பா ஒன்[தொகு]

ரோதன்ஸ்டைன் என்னுமிடத்தில் 250,000 சதுர அடியில் (2.3ஹெக்டர் ) அளவில் நிலத்தடி முகாம்களை சோவியத்தின் மிதமிஞ்சிய குளிர் யுத்தத்திற்காக உருவாக்கப்பட்டது. ஜெர்மன்யில் 6,000 மக்களுக்கு ஒரு ஆடம்பர தங்கும் இடம், மற்றும் ஒரு சிறிய பூங்கா, கலாச்சார பொக்கிஷங்கள் மற்றும் அழிவுக்குப்பின்னர் தாவரங்கள் மற்றும் விலங்குகளை மீளமைப்பதற்கான ஒரு மரபணு வங்கிகளையும் கொண்டுள்ளது.[4] தீ பாதுகாப்பு விதிகள இந்த திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அட்சிசன் கன்சாஸ் தங்குமிடம் ரத்துசெய்யப்பட்டது[தொகு]

2013 ஆம் ஆண்டில் விவோஸ் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான அட்சிசன் கன்சாஸில், முன்னாள் சுண்ணாம்பு சுரங்கத்தில், 2,700,000 சதுர அடியில் (25 ஹெக்டேர்) மிகப்பெரிய பகுதிகளை வாங்கும் உரிமையை பெற்றது. இத்திட்டம் '' உலகின் மிகப்பெரிய தனியார் நிலத்தடி உயிர் தங்குமிடம்'' என மாற்றி 5,000 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டது .[5] 2014 சூனில் விவோஸ் கன்சாஸ் திட்டத்தை ரத்து செய்தது.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vivos Underground Shelter Network for surviving in style". Coolest Gadgets. June 29, 2010. http://www.coolest-gadgets.com/20100629/vivos-underground-shelter-network-surviving-style/. பார்த்த நாள்: June 30, 2010. 
  2. Hoffmann, Maren (April 11, 2012). "'Können Sie die Sonne sehen? Dann sind Sie verwundbar'" (in German). Manager Magazin. http://www.manager-magazin.de/lifestyle/hardware/a-826524.html. பார்த்த நாள்: October 4, 2015. 
  3. "Strategically Located in Central Indiana". Vivos. Archived from the original on ஜூலை 26, 2019. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Dobson, Jim (June 12, 2015). "Billionaire Bunkers: Exclusive Look Inside the World's Largest Planned Doomsday Escape". ForbesLife. http://www.forbes.com/sites/jimdobson/2015/06/12/billionaire-bunkers-exclusive-look-inside-the-worlds-largest-planned-doomsday-escape/. பார்த்த நாள்: September 28, 2015. 
  5. Tecklenburg, Zach. "Underground doomsday shelter to open near Atchison, Kansas". KSHB இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131226225525/http://www.kshb.com/dpp/news/state/kansas/underground-doomsday-shelter-to-open-near-atchison-kansas. பார்த்த நாள்: 27 August 2015. 
  6. "Vivos Kansas". Vivos. Archived from the original on செப்டம்பர் 11, 2018. பார்க்கப்பட்ட நாள் September 28, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Rosenfeld, Everett (July 3, 2014). "Apocalypse later: Largest bunker scrapped". CNBC. http://www.cnbc.com/2014/07/03/apocalypse-later-largest-bunker-scrapped.html. பார்த்த நாள்: October 4, 2015. 

வெளி இணைப்பு[தொகு]