விவேகம் பள்ளி
விவேகம் பள்ளி, தாராபுரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு ,திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தனித்தனியாக உள்ள உறைவிட மேல்நிலைப்பள்ளியாகும். [1]
குறிப்புகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-05-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-13 அன்று பார்க்கப்பட்டது.