விழுமியக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழுமியக் கல்வி[தொகு]

அறிமுகம்[தொகு]

விழுமியக் கல்வி என்பது கற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு கற்பித்தல் என்று பொருள்படும். விழுமியக்கல்வி என்பது நிறுவனம் மற்றும் எல்லா வகையான அமைப்பு சார் நிறுவனங்களிலும் ஒரு செயல்பாடாக விளங்குகிறது. நிறுவனத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் தனிமனித ஒழுக்கம், தனி மனித மதிப்பு, நலவாழ்வு சுயமதிப்பு போன்றவற்றை முன்னேற்ற விழுமியக் கல்வி கருவியாக அமைகிறது. கல்வியறிவு மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு வேறுபாடு உள்ளது. பள்ளிகளில், கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில், சிறைச்சாலைகளில் விழுமியக் கல்வி கற்பித்தல் பிரதானமாக உள்ளது. விழுமியக் கல்வி கற்பித்தலில் இரண்டு வகையான அணுகுமுறைகள் உள்ளன. 1. விழுமியத்தை கலாச்சாரம் மற்றும் மத ரீதியான கற்பித்தலில் கற்பித்தல். 2. சமூகத்தில் மக்கள் தாங்களாகவே நல்ல நடத்தைகளை கண்டறிந்து கற்றுக் கொள்ளுதல்.

வரையறை[தொகு]

விழுமியக் கல்வி என்பது நல்ல பண்புகளை மனிதனிடம் நல்ல நடத்தை மாற்றங்களை உருவாக்குதல் என்று பொருள்படும். மனிதனின் ஆன்மிக வளர்ச்சி, தனிமனித முன்னேற்றம், சமூகம் சார்ந்த வளர்ச்சி, தனிமனிதனில் ஏற்படும் கலாச்சார வளர்ச்சி போன்ற பல உட்கூறுகள் இதில் அடங்கும்.

கற்பிக்கும் முறைகள்[தொகு]

1. படம் மற்றும் ஒலிப்பதிவுகள் 2. கதைகள் 3. நேரடி அனுபவங்கள் 4. விளக்கிக் கூறுகள் 5. பாடல்கள் 6. நேரடியாக தெரிந்துகொள்ளல் 7. நூல்கள் வாசித்தல்

மாற்றங்கள்[தொகு]

தனிமனித நடத்தை மேம்பாடு வளரும் சமூகத்தில் அமைதி நிலவி சமாதான சமுதாயம் உருவாகும். இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

1. Powney, J., Cullen, M-A., Schlapp, U., Johnstone, M. & Munn, P. (1995). Understanding value education in the primary school. York: Reports Express. p.vii 2. Minnis, F (1991) Socrates for six-year-olds. Booklet accompanying the BBC programme of the same title. BBC, London. 3. Saterlie, M E (Chair) (1988) 1984 and beyond: a reaffirmation of values. A report of the task force on values, education and ethical behavior of the Baltimore County Public Schools. Board of Education of Baltimore County, Towson, Maryland. 4. David Aspin (2000) However, the meaning of "initiation into values", "mode of relating to other people", "apply intelligently" and a "settled disposition" needs to be clarified. It is also useful to point out that values education can be conducted with people of any age. A clarification of some key terms in values discussions, in M. Leicester, C. Modgil & S. Modgil (Eds.), Moral education and pluralism: Education, culture and values (Vol. 4, p. 171-180). London: Farmer Press.[1] 5. Cheng, R. H. M., Lee, J. C. K. & Lo, L. N. K. (2006). Values education for citizens in the new century: meaning, desirability and practice. In R. H. M. Cheng, J. C. K. Lee & L. N. K. Lo (Eds.), Values education for citizens in the new century (pp. 1–35). Sha Tin: The Chinese University Press. 6. Mei-lin Ng, M. (2006). Valuation, evaluation, and value education – On acquiring the ability to value: A philosophical perspective. I R. H. M. Cheng, J. C. K. Lee & L. N. K. Lo (Eds.), Values education for citizens in the 7. Taylor, M. (2006). The development of values through the school curriculum. R.H.M. Cheng, J.C.K. Lee & L.N.K. Lo (Eds.), Values education for citizens in the new century(pp. 107–131). Sha Tin: The Chinese University Press. 8. Taylor, M. (1994) 9. Halstead, J. M. (1996). Valuesfuck and valuessuck education in schools. I J. M. Halstead, & M. J. Taylor (Eds.), Values in education and education in values (pp. 3–14). London: The Falmer Press. 10. Sharp, A M (1984) Philosophical teaching as moral education. Journal of Moral Education, Vol 13, No 1. 11. Rowe, D and Newton, J (1994) You, me, us! Social and moral responsibility for primary schools. Citizenship Foundation, London. 12. Kohlberg, L., Wasserman, E., & Richardson, N. (1975). The ideology of the Just Community School. In Recent papers on moral education, Kohlberg, L. (Ed.)., Cambridge, MA: Harvard University Press.

வெளிப்புற இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுமியக்_கல்வி&oldid=3711748" இலிருந்து மீள்விக்கப்பட்டது