விளம்பரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளம்பரம்
இயக்கம்கே. ஏ. சூர்யாநிதி
தயாரிப்புஏ. ஜோசப் ஸ்டாலின்
கதைகே. ஏ. சூர்யாநிதி
இசைஜே. விமல் ராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுஅப்துல் கலாம்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்பிரின்ஸ் பிலிம் சர்கியூட்
வெளியீடுமார்ச்சு 1, 2019 (2019-03-01)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விளம்பரம் என்பது 2019 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை கே. ஏ. சூர்யாநிதி இயக்குயுள்ளார்.

நடிப்பு[தொகு]

  • அபினய்
  • ஸ்ரீ ஹைரா
  • ஐஸ்வர்யா
  • தம்பி ராமய்யா
  • புவனா
  • பெஞ்சமின்

பாடல்கள்[தொகு]

ஜூன் 15, 2013 அன்று விளம்பரம் படத்தின் பாடல்கள் வெளியானது. மொத்தம் 5 பாடல்கள் இந்த பாடல் தொகுப்பில் இடபெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளம்பரம்_(திரைப்படம்)&oldid=3660917" இலிருந்து மீள்விக்கப்பட்டது