வில்லியம் ஹோகார்த்
Appearance
வில்லியம் ஹோகார்த் William Hogarth | |
---|---|
வில்லியம் ஹோகார்த், ஓவியரும் அவரது நாயும், 1745 | |
பிறப்பு | லண்டன், இங்கிலாந்து | 10 நவம்பர் 1697
இறப்பு | 26 அக்டோபர் 1764 லண்டன், இங்கிலாந்து | (அகவை 66)
கல்லறை | சிசிக், லண்டன் |
பணி | ஓவியர், செதுக்காளர், நையாண்டிக்காரர் |
வாழ்க்கைத் துணை | ஜேன் தோர்ன்ஹில் |
பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, நவம்பர் 10, 1697 - அக்டோபர் 26, 1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்களை அவை கொண்டிருந்தன.