வில்லா டு வில்லேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லா டு வில்லேஜ்
வகை பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி
வழங்குநர் ஆண்ட்ருஸ்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 3 (24.03.2018)
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் டிவி
முதல் ஒளிபரப்பு 17 மார்ச்சு 2018 (2018-03-17)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

வில்லா டு வில்லேஜ் விஜய் டிவியில் மார்ச் 17ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.[1][2][3][4][5][6] நகர வாழ்வில் வாழ்ந்து பழகியவர்கள் கிராமத்தில் வாழ்ந்தால் என்னவாகும் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆண்ட்ருஸ் தொகுத்து வழங்குகின்றார்.[7]

விளையாட்டின் கரு[தொகு]

நகரத்தைச் சேர்ந்த பனிரெண்டு பெண்கள், பணம் மற்றும் எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல் நாற்பது நாட்கள் கிராமத்தில் அங்கேயே தங்கி அந்த சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதான் போட்டி.

கலந்துகொண்டவர்கள்[தொகு]

# போட்டியாளர் முடிவு
01 அக்சரா ரெட்டி
02 உபாசனா
03 ஷர்மிகா
04 ரியா கபூர்
05 சாரோன் ரோசரி மார்வின்
06 சனம் செட்டி[8][9]
07 காயத்ரி
08 அபிஷேகா
09 பவித்ரா
10 மீனாட்சி
11 ஷில்பா
12 தனுப்ரியா

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வில்லா டு வில்லேஜ், விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி" (in ta). www.screen4screen.com. http://www.screen4screen.com/tamilcinemanews/villa-to-village-vijay-tv/. 
  2. "Vijay TV to launch new weekend reality show" (in en). bestmediainfo.com. http://bestmediainfo.com/2018/03/vijay-tv-to-launch-new-weekend-reality-show/. 
  3. "Villa to Village- a new show coming up" (in en). bestmediainfo.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/villa-to-village-a-new-show-coming-up/articleshow/63255288.cms. 
  4. "New show Villa to Village to premiere on March 17" (in en). bestmediainfo.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-show-villa-to-village-to-premiere-on-march-17/articleshow/63281929.cms. 
  5. "Vijay TV brings New Reality format‘ Villa to Village’ in weekends" (in en). tvnews4u.com. https://tvnews4u.com/vijay-tv-brings-new-reality-format-villa-to-village-in-weekends/. 
  6. "‘வில்லா டு வில்லேஜ்’, மார்ச் 17 முதல் விஜய் டிவியில்…" (in ta). www.screen4screen.com. http://www.screen4screen.com/tamilcinemanews/villa-to-village-vijay-tv-new-show/. 
  7. "வில்லா டு வில்லேஜ் புதிய நிகழ்ச்சி" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/67601/Chinna-thirai-Television-News/Villa-to-Village-:-New-show-in-Vijay-television.htm. 
  8. "வில்லா டு வில்லேஜ் புதிய நிகழ்ச்சியில் ஷனம் செட்டி" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/67724/Chinna-thirai-Television-News/Sanam-Shetty-in-Television.htm. 
  9. "Sanam Shetty in Village to Villa" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/sanam-shetty-in-village-to-villa/articleshow/63430199.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லா_டு_வில்லேஜ்&oldid=2694208" இருந்து மீள்விக்கப்பட்டது