விரிதல் (திசையன் நுண்கணிதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திசையன் நுண்கணிதத்தில் விரிதல் ஒரு செயலி (operator) ஆகும். இது திசைபுலம் ஒரு புள்ளியில் இருந்து விரிதல் அல்லது விலகல் தன்மையை அளவிடுகின்றது. இதன் பெறுமதி ஒரு அளவெண் (scalar) ஆகும்.