விராடபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விராடபுரம் (Viradapuram) என்னும் ஊர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போதைய தாராபுரம் பகுதியின் பழைய பெயர் விராடபுரம் ஆகும்.

பொருளடக்கம்[தொகு]

1 புவியியல் 2 மக்கள் தொகை 3 காற்றாலைகள் 4 ஆதாரங்கள்

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10.73°N 77.52°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் அமைந்து இருக்கின்றது.

மக்கள் தொகை[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,82,752 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.

காற்றாலைகள்[தொகு]

விராடபுரம் பகுதி புவியியல் ரீதியாகப் பலமான காற்றைப் பெறுகிறது என்பதால், தமிழகத்தின் முக்கியமான காற்றாலை நகரமாக மாற்றம் பெற்றுள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

1.2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை".

2."மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விராடபுரம்&oldid=2377170" இருந்து மீள்விக்கப்பட்டது