விய்யத் தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விய்யத் தேவி கோயில் இந்தியாவில், கேரள மாநிலத்தில் கரியவட்டம் அருகில் விய்யத்தில் அமைந்துள்ள தேவி கோயிலாகும். புகழ்பெற்ற இக்கோயில் விய்யத் தேவி சேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சரஸ்வதி சாமுண்டேஸ்வரி கோயில் என்றும் அழைக்கின்றனர். [1]

விழாக்கள்[தொகு]

இக்கோயில் 'மாங்கல்ய பூஜை', 'சர்வாபிஷ்ட சித்தி பூஜை', 'சரஸ்வதி பூஜை', ஆயில்ய பூஜை, 'சந்தான சௌபாக்ய கணபதி ஹோமம்' போன்றவற்றுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விய்யத்_தேவி_கோயில்&oldid=3822447" இலிருந்து மீள்விக்கப்பட்டது