வியாண்டாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியாண்டாட்
மொத்த மக்கள்தொகை
(4,957)
மொழி(கள்)
ஆங்கிலம்

வியாண்டாட், ஓக்லஹோமாவில் ஒரு கூட்டாட்சி அங்கீகரிக்கப்பட்ட பூர்வீக அமெரிக்க பழங்குடி ஆகும். இவர்கள் வென்டட் கூட்டமைப்பு (Wendat Confederacy) , ஜோர்ஜிய பேய் (Georgian Bay) மற்றும் லேக் கியூறன் (Lake Huron) ஆகியவற்றிற்கு அருகில் உள்ள பூர்வீக அமெரிக்க வம்சாவளியினர் ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாண்டாட்&oldid=3191640" இருந்து மீள்விக்கப்பட்டது