விமல் திசநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விமல் திசநாயக்க இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர். சிங்களத்தில் கவிதைகள் எழுதுகிறார். காலந்தவறிய மழை (அகல் வஸ்ஸ), ஒலிகளும் எதிரொலிகளும் (றவ் பிலிறவ்) முதலிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சிங்கள இலக்கியம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஹவாயிலுள்ள 'கலாசாரத்திற்கும் தொடர்பாடலிற்குமான நிறுவனத்தில்' துணைப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விமல்_திசநாயக்க&oldid=863194" இருந்து மீள்விக்கப்பட்டது