உள்ளடக்கத்துக்குச் செல்

விமலா கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமலா கவுடா
Vimala Gowda
துணைத்தலைவர், கருநாடக சட்டமேலவை
பதவியில்
17 சனவரி 2011[1] – 17 அக்டோபர் 2014[1]
முன்னையவர்புட்டண்ணா
பின்னவர்புட்டண்ணா
சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
18 சூன் 2006 [1] – 17 சூன் 2018 [1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-11-20)20 நவம்பர் 1952 [1]
பெங்களூர்[1]
இறப்பு18 ஏப்ரல் 2017(2017-04-18) (அகவை 64) [1]
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

விமலா வெங்கடப்ப கவுடா (Vimala Gowda)(1952 - 2017) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 17 சனவரி 2011 முதல் 17 அக்டோபர் 2014 வரை கருநாடக சட்ட மேலவையின் துணைத் தலைவராக இருந்தார். இவர் கருநாடகா பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். 18 சூன் 2006 முதல் 17 ஏப்ரல் 2017 -ல் இறக்கும் வரை 2 முறை கருநாடக சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.[2][3] இவர் மாரடைப்பால் 17 ஏப்ரல் 2017 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Untitled Page".
  2. Rao, Prahlad (2011-01-18). "Vimala Gowda elected deputy chairperson of Karnataka Legislative Council". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
  3. "Untitled Document".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலா_கவுடா&oldid=3776465" இலிருந்து மீள்விக்கப்பட்டது