விபவி (இதழ்)
Appearance
விபவி கொழும்பு இராஜகிரியவிலிருந்து வெளிவந்த ஒரு நிகழ்ச்சிநிரல் கையேட்டிதழாகும். முதல் இதழ் ஏப்ரல் 1997ல் வெளிவந்தது.
வெளியீடு
[தொகு]- விபவி மாற்றுக் கலாசார நிலையம், இராஜகிரிய.
முகவரி
[தொகு]51/7இ ராஜா ஹேவா விதாரண ஒழுங்கை, இராஜகிரிய வீதி, இராஜகிரிய.
நோக்கம்
[தொகு]கொழும்பிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெறும் கலை, இலக்கிய, கலாசார நிகழ்வுகளை தொகுத்து வழங்குவது விபவி மாதாந்த இதழின் நோக்கமாக இருந்தது.