விந்தணு திருட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு ஆணின் விந்தணுவை அவனது விருப்பத்திற்கு மாறாக அல்லது அவனது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்துவதை விந்தணு திருட்டு என்கிறோம்.

இவ்வாறு விந்தணு திருட்டில் ஈடுபட்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பெண்கள், விந்தணுவிற்கு உரிமையாளர் மீது குழந்தைக்கான உரிமைத்தொகை கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றனர். அப்போது நீதிமன்ற நீதிபதிகள் ஆண்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்குகின்றனர்.

திருட்டு முறைகள்[தொகு]

விந்தணு திருட்டு மூன்று முக்கிய வழிகளில் நடக்கிறது. [1]

  1. விந்தணு தேக்கம் - தூக்கி எறியப்பட்ட ஆணுறையிலிருந்து விந்தணுவை எடுத்து ஒரு பெண்ணை கருவூட்டுவதற்குப் பயன்படுத்துதல் போன்றவை.
  2. கருத்தொற்றுமையற்ற உடலுறவு
  3. செயற்கை கருவூட்டல் செயல்முறைகளின் போது ஒரு ஆணின் உறைந்த விந்தணு மாதிரியை அவரது அனுமதியின்றி பயன்படுத்துதல்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தணு_திருட்டு&oldid=3711645" இலிருந்து மீள்விக்கப்பட்டது