வித்யாவதி வித்யாசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்யாவதி வித்யாசங்கர் (Vidyawati Vidyashankar) என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாவதி_வித்யாசங்கர்&oldid=3870454" இலிருந்து மீள்விக்கப்பட்டது