விதைக் கலப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A sowing machine which uses the seed drill concept
Chinese double-tube seed drill, published by Song Yingxing in the Tiangong Kaiwu encyclopedia of 1637.

விதைக் கலப்பை என்பது விதைகளை சீராக விதைக்கும் ஓர் இயந்திரம். இவ்வியந்திரம் குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும்.

இது ஒரு பழமை வாய்ந்த கண்டுபிடிப்பு ஆகும் பண்டை சுமேரியன், சீனப் நாகிரங்களிலே இது பயன்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் இயந்திரவியல், இலத்திரனியவில் தொழில்நுட்பங்கள் இதை மேம்படித்தி உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைக்_கலப்பை&oldid=2222628" இருந்து மீள்விக்கப்பட்டது