விண்வெளியின் வானிலை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூரியன் மற்றும் புவிக்கு அண்மித்த விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களே விண்வெளியின் வானிலை என்பதால் குறிக்கப்படும். இது புவியின் வானிலையிலிருந்து வேறுபட்டது. விண்வெளி வானிலையானது அதில் உள்ள பிளாஸ்மா, காந்தப்புலம், கதிர்வீச்சு மற்றும் ஏனைய பொருட்களில் நடைபெறும் மாற்றங்களை விபரிப்பதாகும்.

மே 1991 அன்று டிஸ்கவரி ஓடத்தால் புவியில் காணக்கூடியதாக இருக்கும் தென் துருவம் ஒளி ஆனது விண்வெளியின் வானிலையால் உருவானதாகும்.