விட்டுக்கொடுத்தல் அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாலைப் போக்குவரத்தில் விட்டுக்கொடுத்தல் அடையாளம் இருக்கும் இடத்தில் ஓட்டுனர் மெதுவாகச் சென்று, தேவைப்படின் நின்று முறை வழியை விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் yield (Canada, Ireland, and the United States) or give way (many[weasel words] Commonwealth countries) என்று எழுதப்பட்டிருக்கும்.